சத்தியமார்க்கம்.காம்

நன்மையான காரியம்! (நபிமொழி) print Email
நற்சிந்தனைகள் - பொன்மொழிகள்
திங்கள், 10 ஜூலை 2006 13:25

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நன்மையான காரியங்களில் எதையும் அற்பமாகக் கருதிவிடாதீர். அது உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதாயினும் சரியே.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

Trackback(0)
கருத்துக்கள் (6)add comment
0
வஹ்ஹாபி:
ஹதீஸ்களை எண்களோடு குறிப்பிட்டால், தமிழாக்கத்தைச் சரிபார்க்க உதவியாயிருக்கும். நன்றி! http://wahhabipage.blogspot.com
1

July 10, 2006 16:51
0
ஆசிரியர் குழு (சத்தியமார்க்கம்.காம்):
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர் வஹ்ஹாபி அவர்களே! மேற்குறிப்பிட்ட ஹதீஸின் அரபி மூலம் கையில் இல்லை. நம் கையிருப்பில் உள்ள ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து இதற்கான ஆதாரத்தை தங்களுக்கு அளிக்கிறோம். Chapter 41: EXCELLENCE OF MEETING ONE WITH A CHEERFUL COUNTENANCE Book 032, Number 6359: Abu Dharr reported: Allah's Apostle (may peace be upon him) said to me: Don't consider anything insignificant out of good things even if it is that you meet your brother with a cheerful countenance. தாங்கள் எழுதியது போன்று ஹதீஸ் அறிவிப்பாளரோடு எண்களையும் சேர்த்தே இனி குறிப்பிட முயற்சிக்கிறோம். நன்றி!
2

July 11, 2006 08:30
0
வஹ்ஹாபி:
உடனடி பதிலுக்கும் தனியஞ்சலுக்கும் நன்றி! அந்நபிமொழி அரபியில் இங்கு: http://hadith.al-islam.com/Display/Display.asp?hnum=4760 ‏حدثني ‏ ‏أبو غسان المسمعي ‏ ‏حدثنا ‏ ‏عثمان بن عمر ‏ ‏حدثنا ‏ ‏أبو عامر يعني الخزاز ‏ ‏عن ‏ ‏أبي عمران الجوني ‏ ‏عن ‏ ‏عبد الله بن الصامت ‏ ‏عن ‏ ‏أبي ذر ‏ ‏قال ‏ ‏قال ‏ ‏لي النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏لا ‏ ‏تحقرن ‏ ‏من المعروف شيئا ولو أن ‏ ‏تلقى أخاك بوجه ‏ ‏طلق ‏
3

July 11, 2006 20:27
0
ஆசிரியர் குழு (சத்தியமார்க்கம்.காம்):
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!
4

July 12, 2006 05:31
0
Ahamad Muazzam:
assalamualaikum brothers very useful this website;thanks
5

October 24, 2010 12:25
0
தாஜ்:
மிக்க நன்றி நல்ல கருத்துகளை தருவதற்கு
6

February 07, 2011 16:57

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
You are here  : முகப்பு
Twitter
RSS
YouTube
English