சத்தியமார்க்கம்.காம்

எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் (நபிமொழி) print Email
நற்சிந்தனைகள் - பொன்மொழிகள்
ஞாயிறு, 02 ஜூலை 2006 08:44

"ஒரு மூமின் (இறைநம்பிக்கையாளன்) ஒரே புற்றில் இரண்டு தடவை கொட்டப்பட மாட்டான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்கள் புகாரி-6133, முஸ்லிம்-5317, அபூதாவூத்-4220, இப்னுமாஜா-3972, அஹ்மத்-8572, தாரமி-2662

ஒரு புற்றின் உள்ளே கைவிட்டு ஒரு முறை விஷ ஜந்துவால் கொட்டப்பட்டு விட்டால் மறுமுறை அந்தத் தவறைத் திருப்பிச் செய்யாதது போல், ஒரு முஸ்லிம் ஒரு தடவை ஏமாற்றம் அடைந்துவிட்டால், மறுமுறை ஏமாறும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் போதிக்கிறார்கள்.

Trackback(0)
கருத்துக்கள் (3)add comment
0
rihan:
it's really nice and excellent your doing very good service congragilation
1

April 28, 2008 14:24
0
M.S.K:
Assalaamu Alaikkum Alhamdulillah a very good Hadis for every muslim to remember and keep in mind forever. அல்ஹம்துலில்லாஹ். மிகவும் சிறந்த செய்தி (நபி மொழி)ஒவ்வொரு முஸ்லிமும் என்றென்றும் நினைவிலும் மனதிலும் வைத்திருக்க வேண்டும். M.S.K
2

April 30, 2008 16:41
0
thaj:
thank you
3

February 07, 2011 17:41

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
You are here  : முகப்பு
Twitter
RSS
YouTube
English