சத்தியமார்க்கம்.காம்

மட்டன் மர்க் (Mutton Margh) print Email
அறுசுவை - துரித சமையல்
புதன், 21 ஜூலை 2010 14:26

மட்டன் மர்க் (Mutton Margh)

தேவையானவை:

ஆட்டிறைச்சி - 1/2 கிலோ

இஞ்சி பேஸ்ட் - 2 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி

சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு, கொத்துமல்லித் தழை

 

செய்முறை:

  1. அடுப்பில் குக்கரை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி மிதமான வெப்பத்தில் சூடாக்கவும்.

  2. பின்னர் இஞ்சி பேஸ்ட் போட்டு ஒட்டிக் கொள்ளாதவாறு கிளறவும்.

  3. பின்னர் இறைச்சியையும் மிளகுத் தூளையும் தேவையான அளவு உப்பையும் அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

  4. இறைச்சி மூழ்கும் அளவு நீரை நிரைத்து குக்கரை மூடி வைக்கவும்.

  5. மூன்று விசிலிற்குப் பிறகு திறந்து இறைச்சி வெந்து விட்டதை உறுதி செய்து கொண்டு, கொத்துமல்லித் தழை தூவினால் "மர்க்" ரெடி.

மர்குக்குத் தேவையில்லாத வெங்காயம், தக்காளி, மசாலாக்கள், தேங்காய்ப்பால், தயிர், குங்குமப்பூ போன்ற எதையும் இதில் சேர்த்துவிட வேண்டாம்.

பரோட்டோ, சப்பாத்தி, இடியாப்பம் ஆகியனவற்றுக்கு எளிதான விரைவான ஸைட் டிஷ் மர்க் ஆகும்.

குறிப்பு : இந்த மெனு அரைகிலோ ஆட்டிறைச்சி மர்க்குக்கானதாகும். உறுப்பினர்கள் அதிகமுள்ள பெரிய குடும்பம் என்றாலோ அவசரமாக வந்துபோகும் விருந்தினர்கள் என்றாலோ இறைச்சியையும் பிறவற்றையும் இரட்டிப்பாக்கிக் கொள்ளலாம்

- ஆக்கம்: Zahid Hussain, Dallas, USA

Trackback(0)
கருத்துக்கள் (15)add comment
0
mohamed ali:
WOW
ருசியோ ருசி
1

July 22, 2010 08:11
0
althaaf:
உண்டபின் ரகசியமாய் வரும் பதில்.
2

July 22, 2010 08:14
0
rahamath:
aslam alikum,

super taste
3

July 22, 2010 08:39
0
Zahid Hussain Dallas USA:
Assalamu Alaikum WRH,

Those were the forced bachelor days, and I had a wonderful brother by name Farrukh Asif from Karachi, Pakistan who taught me this recipe. I am happy that it is being utilized. The actual credit goes to my brother Farrukh Asif. Please pray for him and his family as well for me and my family and as well for the moderator and people involved in this website doing all the noble works.

Masalaam.

Zahid Hussain.
4

July 22, 2010 17:38
0
syedtcd:
i think it is good. let me try one time...
smilies/cool.gif
5

July 23, 2010 14:18
0
குக்கர் இல்லாதவன்:
எங்கள் வீட்டில் குக்கர் இல்லை.

குக்கர் இல்லாமல் மர்க் எப்படி சமைப்பது?
6

July 23, 2010 20:56
0
அடுப்பு உள்ளவன்:
குக்கர் இல்லியா? அடுப்பாவது இருக்கா?
7

July 23, 2010 21:08
0
அடுப்பும் குக்கரும் இல்லாதவன்:
எனக்கு அடுப்பும் இல்லை; குக்கரும் இல்லை. நான் என்ன செய்யட்டும்?
8

July 23, 2010 23:12
0
அடுப்பு உள்ளவன்:
அழகிய கலர் பேப்பரில் இந்தக் குறிப்பை பிரின்ட்டு செஞ்சு பிரேம் செய்து வீட்டில் மாட்டிக் கொள்ளவும். smilies/grin.gif
9

July 23, 2010 23:19
0
பிரிண்டர் இல்லாதவன்:
என்னிடம் பிரண்டர் இல்லையே!
மேற்கொண்டு என்ன செய்யலாம்?
10

July 24, 2010 00:24
0
நபீஸா:
இதை வாசிக்கும் மானிட்டராவது இருக்கில்ல அதைப் பார்த்து திருப்தி பட்டுக்கவும். smilies/cheesy.gif
11

July 24, 2010 11:52
0
G u l a m:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ஆக்கத்திற்கு தேவையில்லாத கேலி செய்யும் நோக்குடன் அனுப்பப்படும் கருத்துக்களை தயவுக்கூர்ந்து இங்கு பதிய வேண்டாம். (example: //குக்கர் இல்லாதவன் // போன்ற போலிகளின் பதிவுகள்,அதற்கும் இறுதியாக சகோதரி நபீஸா அவர்கள் தந்த பதில்தான் நச்!) ஏனெனில் அது பேசுப்பொருளை திசை திருப்பும். ஆக்கத்திற்கு எதிர்மறையாக கேட்கப்படும் கேள்விகளுக்கு தாராளமாக முன்னுரிமை அளிக்கலாம்.இன்சா அல்லாஹ் நம் சகோதரங்கள் தெளிவாக பதில் அளிப்பார்கள்.மேலும் இவ்வாக்கம் புலால் உணவு குறித்ததாக இருப்பதால் இவ்விடத்தில் ஒரு செய்தி தமிழ் ஹிந்து தளத்தில் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படும் உயிரினங்களின் உணவுகள் அறிவியல் ரீதியாக அசுத்தமானவைகள் என்பதுப்போல் ஒரு கட்டுரையே வடித்திருக்கிறார்கள்.அதற்கு மறுப்பு தெரிவிப்பது இங்கு நோக்கமல்ல என்ற போதிலும்.நடு நிலையாளர்களுக்கு அந்த கட்டுரை தவறாக பொருள் கொள்ள வழிவகுக்கும் என்பதால் அதுக்குறித்து விளக்கமாக ஒரு ஆக்கம் உருவாக்க வேண்டுகிறேன். இறைவன் நாடுவானாக.,
-ஓர் இறையின் அடிமை
12

July 25, 2010 08:13
0
Basheer:
அஸ்ஸ‌லாமு அலைக்கும்,
அல்ஹ‌ம்துலில்லாஹ், அல்லாஹும்ம‌ ஸ‌ல்லி அலா முஹ‌ம்ம‌தின்.
நானும் இது குறித்து தெரிவிக்க‌ எண்ணினேன். ச‌கோத‌ர‌ர் முந்திவிட்டார். மாஷா அல்லாஹ்! எதிர்கால‌த்தில் இது போன்ற‌வை த‌விர்க்க‌ப்ப‌டும் என‌ ந‌ம்புகிறோம்.
13

July 26, 2010 11:22
0
M.DEVIKA:
This is a Very Nice cooking tips I will try
14

January 17, 2011 12:53
0
anandhi:
i like it because it expences is very ow and very tasty
15

June 23, 2011 10:48

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:153 நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தொகுப்பு அறுசுவை துரித சமையல் மட்டன் மர்க் (Mutton Margh)
Twitter
RSS
YouTube
English