| உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்-2 |
|
|
| வாசகர் பகுதி - முனைவர் முஹம்மத் அலி IPS பக்கம் | |||
| திங்கள், 17 மே 2010 10:48 | |||
|
தொடர்ச்சி ... தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகளுக்குக் கீழ்க்கண்ட ஊக்கத் திட்டத்தினை அறிவித்துள்ளது. அவை, சமுதாயத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும்; அதற்கு நீங்களெல்லாம் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை இங்குத் தருகிறேன்:
மேலும், பெரும்பாலான ஏழை முஸ்லிம் பெண்கள் வீட்டுவேலை செய்கிறார்கள். அவர்களுக்கு அங்கன் வாடியில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் சமுதாய, அரசியல் கட்சிகள்/அமைப்புகள் முனைப்புடன் உதவி செய்து, அவர்களை அரசு அரவணைக்கும் ஊழியர்களாக ஆக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு ஓய்வூதியமும் உண்டு என்று அண்மையில் அறிவிப்பு வந்துள்ளது.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (0)
![]() கருத்து எழுதுக :
|