சத்தியமார்க்கம்.காம்

மருத்துவத்துக்குப் பொருளுதவி வேண்டி ... print Email
உதவிக் கரங்கள் - உதவிக் கரங்கள்
செவ்வாய், 09 பிப்ரவரி 2010 13:50

யாசீன்அஸ்ஸலாமு அலைக்கும்.

 

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்களம் (பாண்டி to விழுப்புரம் வழி) கிராமம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜனாப் R. உசேன் கான், குவைத்தில் குறைந்த சம்பளத்தில் ஓர் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றுகிறார்.

 

உசேன் கானின் மூத்த மகன் H. யாசீன் கான் (வயது 17) பத்தாம் வகுப்பு படித்த மாணவன். இவருக்கு வயிற்றுப் பகுதியில் Crohn Disease என்ற வைரஸ் புண் நோய் பரவியுள்ளதால் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வங்கிக் கணக்கு விபரங்கள்:

H. KHURSITH BEGAM

A/C # 833637623

INDIAN BANK

ARIYOOR BRANCH

PONDICHERY-605102

 

இதுவரை சுமார் எட்டு இலட்ச ரூபாய் மருத்துவச் செலவு ஆகியும் மேலும் அவருடைய உடல்நிலையை குணப்படுத்த பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொண்டு சிகிச்சை செய்வதற்குப் பணம் தேவைப்படுகிறது.

கண்டமங்களம் ஜமாஅத் கடிதம்

 

 

ஆனால், பணம் பற்றாக்குறையினால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத நிலையில் நோயாளி யாசீன் கான் இருக்கிறார்.

 

இவருடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சகோதர சகோதரிகள் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு இயன்ற உதவிகளை வழங்கிடுமாறு உசேன் கான் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

 

 

 

மருத்துவ உதவி செய்யும்படிக் கோரும் கண்டமங்களம் ஜமாஅத்தின் 25.01.2010 தேதியிட்ட கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

கூடுதல் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:


ஜனாப் R. உசேன் கான் -

(+965) 99534484  (தந்தை)


ஜனாபா H. குர்ஷித் பேகம்

(+91) 9442993227 / 9787062891 (தாய்)

 

தங்களால் இயன்ற அளவு பொருளுதவி செய்யுமாறு சத்தியமார்க்கம்.காம், வாசகர்களை வேண்டிக் கொள்கிறது.

 

உதவும் உள்ளங்களுக்குத் தன் பேரருளையும் நோயாளி யாசீன் கானுக்கு நற்சுகத்தையும் வல்லோன் அல்லாஹ் வழங்குவானாக!

Trackback(0)
கருத்துக்கள் (5)add comment
0
இம்ரான்:
எங்களது YMWA அமைப்பின் சார்பில் ரூ.10000 அனுப்பி வைத்துள்ளோம். அல்லாஹ் அவர்களது சிரமத்தை இலேசாக்குவானாக.
1

February 18, 2010 08:40
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்புச் சகோதரர் இம்ரான்,

தங்களுக்கும் தங்களது அமைப்புச் சகோதரர்களுக்கும் அல்லாஹ் வளவிருத்தியை வழங்குவானாக!

ஜஸாக்குமுல்லாஹு கைரா!
2

February 18, 2010 09:37
0
bahurudeen:
அன்புச் சகோதரர் இம்ரான்,

தங்களுக்கும் தங்களது அமைப்புச் சகோதரர்களுக்கும் அல்லாஹ் வளவிருத்தியை வழங்குவானாக!

ஜஸாக்குமுல்லாஹு கைரா!
3

May 02, 2010 06:50
0
ஜமீல்:
அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ. உசேன் கானிடம் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர் மகன் யாஸீன் கானின் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டேன். இந்த மாதத்துக்கான ஊசி போட்டு விட்டதாகவும் இனி அடுத்த மாத ஊசி போட வேண்டியிருப்பதாகவும் ஊசி மருந்து நிரந்தரமானது என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் சொன்னார்.

என் தம்பி இக்பால் கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்குக் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்குக்கு யூ ஏ ஈ எக்ஸேஞ்ச் வங்கிப் பரிவர்த்தனை வழியாக ரூபாய் பத்தாயிரம் இன்று அனுப்பி வைத்திருக்கிறேன். குறியீட்டு எண் : 1000313210593490 (ஷார்ஜா கிளை).

யாஸீன் கானுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பிற சகோதரர்களுக்கும் ஊக்கமூட்டும் என்றால் மட்டுமே இதை வெளிப்படுத்தவும்.

யாஸீன் கானுக்கு நற்சுகம் அளிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை!
4

May 12, 2010 17:51
0
Abdul Kader Needas:
Assalamu alaikum!

After reading this news, as my part I have sent a/c transfer of Rs.5000/- to the account mentioned today and I confirmed the receipt of the same. We pray to Allah for his recovery.

In case if you feel my message is will encourage others then only publish.

Abdul Kader Needas
Sharjah
5

November 13, 2010 07:40

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:156 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்று கூறுவார்கள்.

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு சேவைகள் உதவிக்கரம் மருத்துவத்துக்குப் பொருளுதவி வேண்டி ...
Twitter
RSS
YouTube
English