|
உதவிக் கரங்கள் -
கல்வி வழிகாட்டி
|
|
வெள்ளி, 23 அக்டோபர் 2009 21:32 |
|
இவ்வாண்டு (2009-2010) B.A., M.A., (Regular) Journalism, Mass Communication, இதழியல் படித்துவரும் அல்லது படிக்க முன்வரும் முஸ்லிம் மாணவர்களுக்கு சீதக்காதி அறக்கட்டளை முழு உதவித் தொகை வழங்க உள்ளது.
உதவித் தொகை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயலாளர் சீதக்காதி அறக்கட்டளை சீதக்காதி மணிமாடம் எண். 6 மாடல் ஸ்கூல் ரோடு ஆயிரம் விளக்கு சென்னை-600 006 தொலைப்பேசி: (044) 2829 7335

தகவல்: அருளடியான்
 |