| துபை சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு. |
|
|
| செய்திகள் - உலகச் செய்திகள் | |||
| சனி, 26 செப்டம்பர் 2009 19:11 | |||
|
இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள காரந்தூர் மர்க்கஸ் ஹிப்ழுல் குர்ஆன் கல்லூரியிலிருந்து முழுக்குர்ஆனையும் மனப்பாடமாக்கி ஹாபிழ் பட்டம்பெற்றவர்.முதல் பரிசாக 2.5 லட்சம் திர்ஹம் வழங்கப்பட்டது.துபாய் புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியர் ஒருவர் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.பரிசினை ஷேஹ் ஹம்தான் பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (9)
![]()
சகோதரர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மது அவர்களுக்கு வாழ்த்துகள்...!!! அல்லாஹ் மேன்மேலும் அருள் புரிவானாக...!!!
2
September 27, 2009 00:16
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் ஆர்வம், முறையான முயற்சியிருப்பின் எதையும் இறையருளால் சாதிக்கலாம் என்பதற்கு சகோ இப்ராஹிம் ஹாபிழ் அஹ்மத் இனூமொரு முன்னுதாரணம். அவரை வாழ்த்துவதுடன் அவரைப் போல் நமது இஸ்லாமிய மாணவ மாணவிகள் / இளைஞர்கள் என்று பலரும், தமது பொன்னான நேரத்தை இம்மை மறுமை ஈடேற்றத்திற்கு வழிவகுக்கும் இறுதி இறை மறையாம் குர் ஆனை மனனம் செய்து அதை செயல படுத்திடும் உன்னத சமுதாயமாக மாற முயல வேண்டி பிராத்திப்பதுடன் அவர்களுக்கு ஊக்கம் ஊட்டிட ஆவன செய்வோமாக. அல்லாஹ் போதுமானவன். 3
September 27, 2009 17:20
சகோதரர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மது அவர்களுக்கு வாழ்த்துகள்...!!! அல்லாஹ் மேன்மேலும் அருள் புரிவானாக...!!!
4
September 28, 2009 14:46
தவ்ஹீதின் வழிமுறையில் மக்களை வழிநடத்திச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
_____________ அன்புச் சகோதரர் ஷாஃபி, உங்களுக்காக : http://www.satyamargam.com/TamilTyping - சத்தியமார்க்கம்.காம் 5
October 01, 2009 15:11
அல்லாஹ் அருள் புரியட்டும்.
__________ சகோதரர் ஷேக் முஹம்மத், கீழ்க்காணும் சுட்டியைப் பயன் படுத்தித் தமிழில் எழுதுங்கள். நன்றி! http://www.satyamargam.com/TamilTyping 7
December 03, 2009 14:55
கருத்து எழுதுக :
|