| சகோதரிக்கு உதவிடுவீர் |
|
|
| உதவிக் கரங்கள் - உதவிக் கரங்கள் | |||
| வெள்ளி, 14 ஆகஸ்டு 2009 21:56 | |||
|
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷாஅல்லாஹ், அல்லாஹ் இந்தச் சகோதரிக்கு உடல் சுகத்தையும் உதவி செய்யும் உங்கள் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியைத் தருவானாக. எனதருமைச் சகோதரர்களே! நம்மால் பெரிய தொகை அனுப்பிட முடியாவிட்டாலும், சிறு தொகை ஒவ்வொருவரும் அனுப்புவதன் மூலம் அது பெரிய தொகையாகி நமது சகோதரிக்கு மேல் மருத்துவ சிகிச்சைக்காக உதவும். தயவு செய்து இதைப் படித்துவிட்டு மூடி விடாமல், ஒரு தாளில் இங்குத் தரப்பட்ட பேங்க் அக்கவுண்ட் நம்பரையும் பெயரையும் குறித்து உங்கள் பாக்கெட்டில் வைத்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்த தொகையை அனுப்பி விடுங்கள். இவரை யாரோ ஒருத்தர் என்று நினைத்து விட்டு விடாமல், உங்களின் உறவுக்காரர் என்று நினைத்து உதவுங்கள். நீங்கள் ஏதேனும் ஓர் அமைப்பில் அல்லது இயக்கத்தில் இருப்பவராக இருந்தால் அதன் மூலமும் உதவலாம். பணம் அனுப்ப இயலாதவர்கள் இவருக்காக துஆச்செய்யுங்கள்.
கூத்தாநல்லூர்: நூர்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (0)
![]() கருத்து எழுதுக :
|