|
(1):1:3 உயிர் மெய்யெழுத்துகள்
ஒரு மெய்யெழுத்தும் ஓர் உயிரெழுத்தும் சேர்ந்தது, உயிர் மெய்யெழுத்து ஆகும்.
காட்டு: க்+அ = க(குறில்) க்+ஆ = கா(நெடில்).
(1):1:3:1(அ) உயிர்மெய் வல்லினக் குறில்கள்
|
க்+அ=க
|
ச்+அ=ச
|
ட்+அ=ட
|
த்+அ=த
|
ப்+அ=ப
|
ற்+அ=ற
|
க,ச,ட,த,ப,ற
அகர வல்லினக் குறில்கள் 6
|
|
க்+இ=கி
|
ச்+இ=சி
|
ட்+இ=டி
|
த்+இ=தி
|
ப்+இ=பி
|
ற்+இ=றி
|
கி,சி,டி,தி,பி,றி
இகர வல்லினக் குறில்கள் 6
|
|
க்+உ=கு
|
ச்+உ=சு
|
ட்+உ=டு
|
த்+உ=து
|
ப்+உ=பு
|
ற்+உ=று
|
கு,சு,டு,து,பு,று
உகர வல்லினக் குறில்கள் 6
|
|
க்+எ=கெ
|
ச்+எ=செ
|
ட்+எ=டெ
|
த்+எ=தெ
|
ப்+எ=பெ
|
ற்+எ=றெ
|
கெ,செ,டெ,தெ,பெ,றெ
எகர வல்லினக் குறில்கள் 6
|
|
க்+ஒ=கொ
|
ச்+ஒ=சொ
|
ட்+ஒ=டொ
|
த்+ஒ=தொ
|
ப்+ஒ=பொ
|
ற்+ஒ=றொ
|
கொ,சொ,டொ,தொ,பொ,றொ
ஒகர வல்லினக் குறில்கள் 6
|
(1):1:3:1(ஆ) உயிர்மெய் வல்லின நெடில்கள்
|
க்+ஆ=கா
|
ச்+ஆ=சா
|
ட்+ஆ=டா
|
த்+ஆ=தா
|
ப்+ஆ=பா
|
ற்+ஆ=றா
|
கா,சா,டா,தா,பா,றா
ஆகார வல்லின நெடில்கள் 6
|
|
க்+ஈ=கீ
|
ச்+ஈ=சீ
|
ட்+ஈ=டீ
|
த்+ஈ=தீ
|
ப்+ஈ=பீ
|
ற்+ஈ=றீ
|
கீ,சீ,டீ,தீ,பீ,றீ
ஈகார வல்லின நெடில்கள் 6
|
|
க்+ஊ=கூ
|
ச்+ஊ=சூ
|
ட்+ஊ=டூ
|
த்+ஊ=தூ
|
ப்+ஊ=பூ
|
ற்+ஊ=றூ
|
கூ,சூ,டூ,தூ,பூ,றூ
ஊகார வல்லின நெடில்கள் 6
|
|
க்+ஏ=கே
|
ச்+ஏ=சே
|
ட்+ஏ=டே
|
த்+ஏ=தே
|
ப்+ஏ=பே
|
ற்+ஏ=றே
|
கே,சே,டே,தே,பே,றே
ஏகார வல்லின நெடில்கள் 6
|
|
க்+ஓ=கோ
|
ச்+ஓ=சோ
|
ட்+ஓ=டோ
|
த்+ஓ=தோ
|
ப்+ஓ=போ
|
ற்+ஓ=றோ
|
கோ,சோ,டோ,தோ,போ,றோ
ஓகார வல்லின நெடில்கள் 6
|
(1):1:3:1(இ) உயிர்மெய் வல்லினக் குறுக்கம்
|
க்+ஐ=கை
|
ச்+ஐ=சை
|
ட்+ஐ=டை
|
த்+ஐ=தை
|
ப்+ஐ=பை
|
ற்+ஐ=றை
|
கை,சை,டை,தை,பை,றை
ஐகார வல்லினக் குறுக்கம் 6
|
|
க்+ஔ=கௌ
|
ச்+ஔ=சௌ
|
ட்+ஔ=டௌ
|
த்+ஔ=தௌ
|
ப்+ஔ=பௌ
|
ற்+ஔ=றௌ
|
கௌ,சௌ,டௌ,தௌ,பௌ,றௌ
ஔகார வல்லினக் குறுக்கம் 6
|
குறிப்பு: கௌரி என்பது ஔகாரம் சேர்ந்த (வடமொழிச்) சொல்லாகும். அதை, "கெ ள ரி" என்று படிக்காமல் "கவ்ரி" என்பதுபோல் படிக்க வேண்டும்.
(1):1:3:2(அ) உயிர்மெய் மெல்லினக் குறில்கள்
|
ங்+அ=ங
|
ஞ்+அ=ஞ
|
ண்+அ=ண
|
ந்+அ=ந
|
ம்+அ=ம
|
ன்+அ=ன
|
ங,ஞ,ண,ந,ம,ன
அகர மெல்லினக் குறில்கள் 6
|
|
ங்+இ=ஙி
|
ஞ்+இ=ஞி
|
ண்+இ=ணி
|
ந்+இ=நி
|
ம்+இ=மி
|
ன்+இ=னி
|
ஙி,ஞி,ணி,நி,மி,னி
இகர மெல்லினக் குறில்கள் 6
|
|
ங்+உ=ஙு
|
ஞ்+உ=ஞு
|
ண்+உ=ணு
|
ந்+உ=நு
|
ம்+உ=மு
|
ன்+உ=னு
|
ஙு,ஞு,ணு,நு,மு,னு
உகர மெல்லினக் குறில்கள் 6
|
|
ங்+எ=ஙெ
|
ஞ்+எ=ஞெ
|
ண்+எ=ணெ
|
ந்+எ=நெ
|
ம்+எ=மெ
|
ன்+எ=னெ
|
ஙெ,ஞெ,ணெ,நெ,மெ,னெ
எகர மெல்லினக் குறில்கள் 6
|
|
ங்+ஒ=ஙொ
|
ஞ்+ஒ=ஞொ
|
ண்+ஒ=ணொ
|
ந்+ஒ=நொ
|
ம்+ஒ=மொ
|
ன்+ஒ=னொ
|
ஙொ,ஞொ,ணொ,நொ,மொ,னொ
ஒகர மெல்லினக் குறில்கள் 6
|
(1):1:3:2(ஆ) உயிர்மெய் மெல்லின நெடில்கள்
|
ங்+ஆ=ஙா
|
ஞ்+ஆ=ஞா
|
ண்+ஆ=ணா
|
ந்+ஆ=நா
|
ம்+ஆ=மா
|
ன்+ஆ=னா
|
ஙா,ஞா,ணா,நா,மா,னா
ஆகார மெல்லின நெடில்கள் 6
|
|
ங்+ஈ=ஙீ
|
ஞ்+ஈ=ஞீ
|
ண்+ஈ=ணீ
|
ந்+ஈ=நீ
|
ம்+ஈ=மீ
|
ன்+ஈ=னீ
|
ஙீ,ஞீ,ணீ,நீ,மீ,னீ
ஈகார மெல்லின நெடில்கள் 6
|
|
ங்+ஊ=ஙூ
|
ஞ்+ஊ=ஞூ
|
ண்+ஊ=ணூ
|
ந்+ஊ=ஊ
|
ம்+ஊ=மூ
|
ன்+ஊ=னூ
|
ஙூ,ஞூ,ணூ,நூ,மூ,னூ
ஊகார மெல்லின நெடில்கள் 6
|
|
ங்+ஏ=ஙே
|
ஞ்+ஏ=ஞே
|
ண்+ஏ=ணே
|
ந்+ஏ=நே
|
ம்+ஏ=மே
|
ன்+ஏ=னே
|
ஙே,ஞே,ணே,நே,மே,னே
ஏகார மெல்லின நெடில்கள் 6
|
|
ங்+ஓ=ஙோ
|
ஞ்+ஒ=ஞோ
|
ண்+ஓ=ணோ
|
ந்+ஓ=நோ
|
ம்+ஓ=மோ
|
ன்+ஓ=னோ
|
ஙோ,ஞோ,ணோ,நோ,மோ,னோ
ஓகார மெல்லின நெடில்கள் 6
|
(1):1:3:2(இ) உயிர்மெய் மெல்லினக் குறுக்கம்
|
ங்+ஐ=ஙை
|
ஞ்+ஐ=ஞை
|
ண்+ஐ=ணை
|
ந்+ஐ=நை
|
ம்+ஐ=மை
|
ன்+ஐ=னை
|
ஙை,ஞை,ணை,நை,மை,னை
ஐகாரமெல்லினக் குறுக்கம் 6
|
|
ங்+ஔ=ஙௌ
|
ஞ்+ஔ=ஞௌ
|
ண்+ஔ=ணௌ
|
ந்+ஔ=நௌ
|
ம்+ஔ=மௌ
|
ன்+ஔ=னௌ
|
ஙௌ,ஞௌ,ணௌ,நௌ,மௌ,னௌ
ஔகார மெல்லினக் குறுக்கம் 6
|
குறிப்பு: மௌரியர் என்ற சொல் ஔகாரத்தைச் சேர்ந்தது. எனவே, அதை "மெ ள ரி ய ர்" என்று படிக்காமல் "மவ்ரியர்" என்பதுபோல் படிக்க வேண்டும்.
(1):1:3:3(அ) உயிர்மெய் இடையினக் குறில்கள்
|
ய்+அ=ய
|
ர்+அ=ர
|
ல்+அ=ல
|
வ்+அ=வ
|
ழ்+அ=ழ
|
ள்+அ=ள
|
ய,ர,ல,வ,ழ,ள
அகர இடையினக் குறில்கள் 6
|
|
ய்+இ=யி
|
ர்+இ=ரி
|
ல்+இ=லி
|
வ்+இ=வி
|
ழ்+இ=ழி
|
ள்+இ=ளி
|
யி,ரி,லி,வி,ழி.ளி
இகர இடையினக் குறில்கள் 6
|
|
ய்+உ=யு
|
ர்+உ=ரு
|
ல்+உ=லு
|
வ்+உ=வு
|
ழ்+உ=ழு
|
ள்+உ=ளு
|
யு,ரு,லு,வு,ழு,ளு
உகர இடையினக் குறில்கள் 6
|
|
ய்+எ=யெ
|
ர்+எ=ரெ
|
ல்+எ=லெ
|
வ்+எ=வெ
|
ழ்+எ=ழெ
|
ள்+எ=ளெ
|
யெ,ரெ,லெ,வெ,ழெ,ளெ
எகர இடையினக் குறில்கள் 6
|
|
ய்+ஒ=யொ
|
ர்+ஒ=ரொ
|
ல்+ஒ=லொ
|
வ்+ஒ=வொ
|
ழ்+ஒ=ழொ
|
ள்+ஒ=ளொ
|
யொ,ரொ,லொ,வொ,ழொ,ளொ
ஒகர இடையினக் குறில்கள் 6
|
(1):1:3:3(அ) உயிர்மெய் இடையினக் குறில்கள்
|
ய்+அ=ய
|
ர்+அ=ர
|
ல்+அ=ல
|
வ்+அ=வ
|
ழ்+அ=ழ
|
ள்+அ=ள
|
ய,ர,ல,வ,ழ,ள
அகர இடையினக் குறில்கள் 6
|
|
ய்+இ=யி
|
ர்+இ=ரி
|
ல்+இ=லி
|
வ்+இ=வி
|
ழ்+இ=ழி
|
ள்+இ=ளி
|
யி,ரி,லி,வி,ழி.ளி
இகர இடையினக் குறில்கள் 6
|
|
ய்+உ=யு
|
ர்+உ=ரு
|
ல்+உ=லு
|
வ்+உ=வு
|
ழ்+உ=ழு
|
ள்+உ=ளு
|
யு,ரு,லு,வு,ழு,ளு
உகர இடையினக் குறில்கள் 6
|
|
ய்+எ=யெ
|
ர்+எ=ரெ
|
ல்+எ=லெ
|
வ்+எ=வெ
|
ழ்+எ=ழெ
|
ள்+எ=ளெ
|
யெ,ரெ,லெ,வெ,ழெ,ளெ
எகர இடையினக் குறில்கள் 6
|
|
ய்+ஒ=யொ
|
ர்+ஒ=ரொ
|
ல்+ஒ=லொ
|
வ்+ஒ=வொ
|
ழ்+ஒ=ழொ
|
ள்+ஒ=ளொ
|
யொ,ரொ,லொ,வொ,ழொ,ளொ
ஒகர இடையினக் குறில்கள் 6
|
(1):1:3:3(ஆ) உயிர்மெய் இடையின நெடில்கள்
|
ய்+ஆ=யா
|
ர்+ஆ=ரா
|
ல்+ஆ=லா
|
வ்+ஆ=வா
|
ழ்+ஆ=ழா
|
ள்+ஆ=ளா
|
யா,ரா,லா,வா,ழா,ளா
ஆகார இடையின நெடில்கள் 6
|
|
ய்+ஈ=யீ
|
ர்+ஈ=ரீ
|
ல்+ஈ=லீ
|
வ்+ஈ=வீ
|
ழ்+ஈ=ழீ
|
ள்+ஈ=ளீ
|
யீ,ரீ,லீ,வீ,ழீ,ளீ
ஈகார இடையின நெடில்கள் 6
|
|
ய்+ஊ=யூ
|
ர்+ஊ=ரூ
|
ல்+ஊ=லூ
|
வ்+ஊ=வூ
|
ழ்+ஊ=ழூ
|
ள்+ஊ=ளூ
|
யூ,ரூ,லூ,வூ,ழூ,ளூ
ஊகார இடையின நெடில்கள் 6
|
|
ய்+ஏ=யே
|
ர்+ஏ=ரே
|
ல்+ஏ=லே
|
வ்+ஏ=வே
|
ழ்+ஏ=ழே
|
ள்+ஏ=ளே
|
யே,ரே,லே,வே,ழே,ளே
ஏகார இடையின நெடில்கள் 6
|
|
ய்+ஓ=யோ
|
ர்+ஓ=ரோ
|
ல்+ஓ=லோ
|
வ்+ஓ=வோ
|
ழ்+ஓ=ழோ
|
ள்+ஓ=ளோ
|
யோ,ரோ,லோ,வோ,ழோ,ளோ
ஓகார இடையின நெடில்கள் 6
|
(1):1:3:3(இ) உயிர்மெய் இடையினக் குறுக்கம்
|
ய்+ஐ=யை
|
ர்+ஐ=ரை
|
ல்+ஐ=லை
|
வ்+ஐ=வை
|
ழ்+ஐ=ழை
|
ள்+ஐ=ளை
|
யை,ரை,லை,வை,ழை,ளை
ஐகார இடையினக் குறுக்கம் 6
|
|
ய்+ஔ=யௌ
|
ர்+ஔ=ரௌ
|
ல்+ஔ=லௌ
|
வ்+ஔ=வௌ
|
ழ்+ஔ=ழௌ
|
ள்+ஔ=ளௌ
|
யௌ,ரௌ,லௌ,வௌ,ழௌ,ளௌ
ஔகார இடையினக் குறுக்கம் 6
|
குறிப்பு: யௌவனம் என்பது ஔகாரம் சேர்ந்த (வடமொழிச்) சொல்லாகும். அதை, "யெ ள வ ன ம்" என்று படிக்காமல் "யவ்வனம்" என்பதுபோல் படிக்க வேண்டும். வௌவால் எனும் தழிச்சொல்லை, "வவ்வால்" என்பது போல் படிக்க வேண்டும்.
-தொடரும், இன்ஷா அல்லாஹ்.
- அதி. அழகு
<முன்னுரை | பகுதி - 1 | பகுதி - 2 | பகுதி - 3 >
Trackback(0)
 |