சத்தியமார்க்கம்.காம்

கருணை உள்ளங்களே, கல்விக்கு உதவுங்கள்! print Email
உதவிக் கரங்கள் - உதவிக் கரங்கள்
வியாழன், 16 ஜூலை 2009 10:37

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் ஜமால் முகமது. இவரது மகன் அஸ்பர் அகமது(17). இவர் சிறு வயதாக இருக்கும் போதே தந்தை ஜமால் முகமது இறந்து விட்டார். தாய் நர்கிஸ்ராணி கூலி வேலை செய்து படிக்க வைத்தார். இவரும் கடந்த சில மாதங்களாக உடல் சரியில்லாமல் உள்ளார். மாணவர் அஸ்ஃபர் அகமது அருகிலுள்ள இரும்புக்கடையில் கூலி வேலை செய்து தாயையும் கவனித்து, மேல்நிலை படிப்பையும் முடித்தார்.

 

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த இவர் 1034 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.



பொறியியல் படிக்க விரும்பிய மாணவர் அஸ்ஃபர் அகமது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார். ஜூலை 21ம் தேதி சென்னையில் நடைபெறும் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள இவருக்கு அழைப்பு வந்துள்ளது. வறுமையின் காரணமாக கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவித்து வருகிறார். இதுகுறித்து மாணவர் அஸ்பர் அகமது கூறுகை யில், “எனது குடும்பம் ஏழ்மை யான குடும்பம். எனது சிறு வயதில் அப்பா இறந்து விட்டார். நானும், அம்மாவும் வறுமையில் உள்ளோம். அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. நான் இரும்புக்கடையில் வேலை பார்த்து வருகிறேன். இதில் கிடைக் கும் வருமானம் மூலம் எனது அம்மாவை கவ னித்து வருகிறேன். கூலி வேலை செய்து மிகவும் கஷ்டப்பட்டு மேல்நிலை கல்வியை முடித்தேன்.



பொறியியல் படிக்க விரும்பி விண்ணப்பம் செய்தேன். சென்னைக்கு ஜூலை 21ம் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது. இதற்கு ரூ.5 ஆயிரம் பணம் தேவை. பண வசதி இல்லாததால் என்னால் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனக்கு யாரேனும் உதவி செய்தால் படித்து நல்ல நிலைக்கு வந்து சமுதாயப் பணியாற்றுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உதவி புரிய விரும்புவோர் இந்தியாவின் 99651-84826 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.



நன்றி:  தினகரன் நாளிதழ்

Trackback(0)
கருத்துக்கள் (1)add comment
0
பரக்கத்துல்லாஹ் :
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்களுடைய இந்தபணியை மனதாரப்பாராட்டுகிறேன் மேற்குறிப்பிட்ட சகோதரருக்கு நீங்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவருடைய முகவரி, வங்கி கணக்கு எண் முதலியவற்றை சேர்த்து பிரசுரித்து இருந்தால் இதை படிப்பவர்கள் அனைவர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் நன்றி.
1

July 17, 2009 09:02

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:114 இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு சேவைகள் உதவிக்கரம் கருணை உள்ளங்களே, கல்விக்கு உதவுங்கள்!
Twitter
RSS
YouTube
English