சத்தியமார்க்கம்.காம்

பெண்கள் (ஆடு, மாடு, கோழி போன்ற)கால்நடைகளை அறுக்கலாமா? print Email
ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக
திங்கள், 29 மே 2006 09:01

பதில்:

இஸ்லாம் பெண்கள் உணவிற்காகக் கால்நடைகளை அறுப்பதற்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. அது மட்டுமன்றி பெண்கள் அறுத்ததை சாப்பிடுவதற்கு அனுமதி இருப்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் உள்ளது.

கஃபு பின் மாலிக் (ரலி) அவர்களின் வேலைக்காரப் பெண் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். ஒரு ஆடு நோய் வாய்ப்பட்டபோது அதைப் பிடித்து (கூர்மையான) கல்லால் அறுத்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது "அதை உண்ணுங்கள்" என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸஃது பின் முஆத் (ரலி), நூல்: புகாரி(5501)

ஒரு
பெண் அறுத்ததைச் சாப்பிடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்தே பெண்கள் கால்நடைகளை அறுப்பதற்கு இஸ்லாம் தடை விதிக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. எனவே பெண்கள் தாராளமாக கால்நடைகளை உணவிற்காக அறுக்கலாம். அவ்வாறு அறுக்கப்பட்ட கால்நடைகளை உண்ணவும் செய்யலாம்.

இறைவன் மிக்க அறிந்தவன்

Trackback(0)
கருத்துக்கள் (0)add comment

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:43 தொழுகையைக் கடைப் பிடியுங்கள். ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள். ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.

புதிய கருத்துகள்

jasminamjad : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் Indha pottiyil eppadi kalandhu kolvadhu......


sasma : assalamu alaikum thank u


sasma : this is very useful for all.....


Ruknudeen : கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப...


abinaya : This not that much clear for students make it very clear. don't confuse them.


abdul hameed : சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி...


syeed : subahanaala


ummu hudhaifa : மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற...


Poovai Ansary : மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த...


Abdul Azees from trichy : அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ...


mbm sajeeth : jazakallaaku kair


Haja : In the name of allah. Its good attempt. This article must send it all our people. We have to united...


நல்லடியார் : அன்பு சகோ.அப்துல் அஜீஸ், ஒப்பீட்டிற்...


abdul azeez : வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே...


நல்லடியார் : //தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த...


karthikeyan : [i]very useful medical tips.Thankyou.



You are here  : முகப்பு இஸ்லாம் ஐயமும்-தெளிவும் முஸ்லிம்களுக்காக பெண்கள் (ஆடு, மாடு, கோழி போன்ற)கால்நடைகளை அறுக்கலாமா?
Twitter
RSS
YouTube
English