| மஃக்ரிப் தொழுகைக்கு முன் சுன்னத் தொழுகை உண்டா? |
|
|
| ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக | |||
| திங்கள், 29 மே 2006 08:49 | |||
|
பதில்: மஃக்ரிப் தொழுகைக்கு முன் சுன்னத்தான தொழுகை தொழுவதற்கு நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் மஃக்ரிபு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகப்பல்(ரலி) ஆதார நூல் : இப்னு ஹிப்பான் ''மஃக்ரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மஃக்ரிபுக்கு முன் தொழுங்கள். மஃக்ரிபுக்கு முன் விரும்பியவர் தொழுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் அல் முஸ்னி (ரலி), நூல்: புகாரி 1183 மேலும் "ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் விரும்பியவர்கள் தொழலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதிலிருந்து மஃக்ரிப் தொழுகைக்கு முன்னும் சுன்னத்தான தொழுகை உண்டு என்பதை அறியலாம். இறைவன் மிக அறிந்தவன்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (0)
![]() கருத்து எழுதுக :
|
|
jasminamjad :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
Indha pottiyil eppadi kalandhu kolvadhu...... |
|
sasma :
assalamu alaikum thank u |
|
sasma :
this is very useful for all..... |
|
Ruknudeen :
கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப... |
|
abinaya :
This not that much clear for students make it very clear. don't confuse them.
|
|
abdul hameed :
சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி... |
|
syeed :
subahanaala |
|
ummu hudhaifa :
மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற... |
|
Poovai Ansary :
மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த... |
|
Abdul Azees from trichy :
அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ... |
|
mbm sajeeth :
jazakallaaku kair |
|
Haja :
In the name of allah.
Its good attempt. This article must send it all our people. We have to united... |
|
நல்லடியார் :
அன்பு சகோ.அப்துல் அஜீஸ்,
ஒப்பீட்டிற்... |
|
abdul azeez :
வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே... |
|
நல்லடியார் :
//தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த... |
|
karthikeyan :
[i]very useful medical tips.Thankyou. |