| மிருகங்களால் கொல்லப் பட்ட மனிதர்கள் |
|
|
| செய்திகள் - இந்தியச் செய்திகள் | |
| வியாழன், 27 நவம்பர் 2008 13:24 | |
|
அதேவேளை பயங்கரவாதிகளின் இன்னொரு குழு மும்பையின் உல்லாச விடுதியான கஃபே லியோபோல்டிலும் காமா மருத்துவ மனையிலும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இராணுவத்தினர் பயன் படுத்தும் ஏகே-47 ரக துப்பாக்கிகளையே பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.
பின்னர் மும்பையின் புகழ்மிக்க தாஜ்மஹால், ஓபராய் டிரைடன்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்று, அங்குத் தங்கியிருந்த பலரையும் துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர். சில அப்பாவிகளைத் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றனர்.
மேலும் கொலாபா, மெட்ரோ சினிமா, நாரிமன் ஹவுஸ், ஆகிய இடங்களில் பயங்கரவாதக் குழுவினர் தாக்குதல்களை நடத்தினர். பயங்கரவாதிகள் தொடங்கிய தாக்குதல்களின் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை அப்பாவிப் பொதுமக்கள் 101 பேர் கொல்லப்பட்டனர்; 187 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
செய்தியறிந்து மும்பைக் காவல்துறையினரும் அதிரடிப்படையினரும் ஹோட்டல்களுக்கு விரைந்தனர். பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை ஆரம்பமானது.
ஓபாராய் ஹோட்டலில் 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். பயங்கரவாதிகள் பிடியில் உள்ள வெளிநாட்டினர் உள்ளிட்டோரை மீட்க ஓபராய் மற்றும் தாஜ் ஹோட்டல்களை தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் 200 பேர் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தத் துப்பாக்கிச் சண்டையில் தாஜ் ஹோட்டலின் ஒரு பகுதி தீப்பிடித்துக் கொண்டது.
பயங்கரவாதிகளில் மூவர் தாஜ் ஹோட்டலிலும் இருவர் ஓபராய் ஹோட்டல் சண்டையிலும் கொல்லப் பட்டனர்.
காமா மருத்துவமனையில் நடந்த அதிரடி நடவடிக்கையின்போது மும்பைக் கூடுதல் ஆணையர் அசோக் காம்தே கொல்லப் பட்டார். அதேபோல், ஓபராய் டிரைடண்ட் ஹோட்டல் அதிரடி நடவடிக்கையின்போது என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலஸ்கரும் தீவிரவாதத் தடுப்புத்துறை(ATS)யின் மகாராஷ்டிரத் தலைவர் ஹேமந்த் கர்கரேவும் கொல்லப் பட்டனர். இம்மூவரும் கொல்லப் பட்ட விதம் இன்னும் தெளிவாகவில்லை. இம்மூவர் தவிர இதுவரை மேலும் 8 காவல்துறையினர் சுட்டுக் கொல்லப் பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை தீவிரவாதத் தடுப்புத்துறை(ATS)த் தலைவர் ஹேமந்த் கர்கரேயின் நேர்மையான நடவடிக்கைகளைப் பற்றி சத்தியமார்க்கம்.காம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
இன்று தட்ஸ்தமிழ்.காம் தளமும் அவரைப் பற்றிக் கூடுதல் விபரம் வெளியிட்டுள்ளது:
நேற்றைய தாக்குதலில் பாதுகாப்பு நடவடிக்கையில் கார்கரே ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் இடையே அவர் புல்லட் புரூப் ஆடை அணிவிக்கப்படுவது தொலைகாட்சிகளில் செய்தியினூடே காட்டப்பட்டது. அவ்வாறெனில், புல்லட் புரூப் ஆடை அணிந்திருந்த கார்கரே, மிகத் துல்லியமாக நெஞ்சில் குறிவைத்துச் சுடப்பட்டது எப்படி? என்பது கேள்விக்குறி. மாலேகோன் போலி என்கவுண்டரின்போது, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் மோகன் சந்த் ஷர்மா கொல்லப் பட்டதுபோல், காவல்துறையின் சில கறுப்பாடுகளையும் இந்த அதிரடி நடவடிக்கை நிகழ்வையும் பயன்படுத்திக் கொண்ட - கர்கரேயின் எதிரிகள் அவரைத் தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.
என்.டி டிவி 24/7 ஒளிபரப்புச்செய்திகள்
தட்ஸ்தமிழ்.காம் வெளியிட்டிருக்கும் ஒரு படத்தில் பயங்கரவாதிகளுள் ஒருவனின் வலக்கையில் இந்துத்துவாத் தொண்டர்கள் வழக்கமாகக் கட்டிக் கொள்ளும் சிவப்புக் கயிறு [படம்]
ஆனால், பத்திரிகையாளர்களுக்குச் செய்தி கொடுக்கும்போது, "பிரேசிலிலிருந்து டெக்கான் முஜாஹிதீன் என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக பத்திரிக்கை அலுவலகத்துக்கு மின்மடல் கிடைத்துள்ளதாக" காவல்துறை தெரிவித்துள்ளது. டெக்கான் முஜாஹிதீன் சிமியின் மற்றொரு முகமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த இ-மெயில் ரஷ்யாவில் இருந்து வந்துள்ளது என்றும் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர்தான் இதை அனுப்பியுள்ளதாகவும் இன்டலிஜென்ஸ் பீரோ அடித்துக் கூறுகிறது.
தம் இன்னுயிரைப் பறிகொடுத்த அப்பாவிகளான பொதுமக்களின் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள்!
பயங்கரவாதிகளான கொலைகாரர்கள் யாவர் என விரைவில் தெரிய வரும்.
யாரால் கொலை செய்யப் பட்டிருந்தாலும் பாதுகாப்புப் பணியில் உயிர் நீத்தக் கடமை தவறாத காவலர்களுக்கு நமது சல்யூட் உரித்தாகட்டும். கருத்துக்கள் (21)
![]() எழுதியவர்: அமீன் , November 27, 2008 16:46 மாலேகோன் கு8ண்டுவெடிப்பு வழக்கின் மூலம் இந்தியாவில் ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்கள் நடத்தும் அட்டூழியங்களை ஆதாரத்துடன் ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வந்துக் கொண்டிருக்கும் நிலையிலும் இறுதியாக வெளியான தகவல்படி மாலேகோன் குண்டுவெடிப்புக்குத் தலைமையேற்று நடத்திய அபினவ் பாரதை உருவாக்க வி.ஹெச்.பி தலைவர் தொகாடியா பண உதவி செய்த விவரம் வெளியாகி ஹிந்துத்துவ தலைமைகளை இக்கட்டின் நுனியில் நிறுத்தியிருக்கும் வேளையில், மாலேகோன் குண்டுவெடிப்பை விசாரித்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்துகொண்டிருக்கும் மும்பை ஏ.டி.எஸ்ஸின் நேர்மையான அதிகாரி கர்காரே முதலான ஏ.டி.எஸ்ஸின் உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதும் டெக்கான் முஜாஹிதீன் என்ற பொய் பெயரில் கிடைத்துள்ள மின்மடலில் ஏ.டி.எஸ்ஸைத் தகர்ப்போம் என்ற எச்சரிக்கை காணப்படுவதும் மும்பை தாக்குதலுக்குக் காரணகர்த்தாக்களாக ஹிந்துத்துவ இயக்கங்களையே கைகாண்பிக்கின்றன. இதுவன்றி ஏற்கெனவே மாலேகோன் குண்டுவெடிப்பை நியாயப்படுத்தி பேசிய அபினவ் பாரதின் தலைவியான கோட்சே குடும்பத்துப் பெண், மாலேகோன் குண்டுவெடிப்பை நடத்திய ஹிந்துக்களைக் கைது செய்து அவர்களுக்கு எதிராக யாராவது நடவடிக்கை எடுத்தால் அவர்களையும் நாங்கள் எதிர்ப்போம் என்றும் அவர்களை அழிப்பதற்கும் நாங்கள் தயங்க மாட்டோம் என்றும் முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது இந்தத் தளத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. மாலேகோன் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட ஹிந்து தீவிரவாதிகளைக் கைது செய்து ஹிந்துத்துவ இயக்கங்களின் அக்கிரமங்கள் ஒவ்வொன்றாக ஏ.டி.எஸ் வெளிக்கொன்டு வந்துக் கொண்டிருந்த தருணத்தில் மும்பை ஏ.டி.எஸ்ஸிற்கு எதிராக அபினவ் பாரதின் தலைவி முன்னர் விடுத்த அந்த எச்சரிக்கையை அரசு உதாசீனப்படுத்தியதன் விளைவை நாடு தற்பொழுது சந்தித்துள்ளது. இனிமேலும் அரசு அலட்சியமாக இராமலும் ஹிந்துத்துவ தீவிரவாதி அத்வானியுடன் கொஞ்சிக் குலாவாமலும் கடுமையான நடவடிக்கைகளை ஹிந்துத்துவ இயக்கங்களின் மீது எடுக்க முன்வர வேண்டும். எழுதியவர்: அழகேசன் , November 27, 2008 16:52 மும்பையின் அதி தீவிர பாதுகாப்புப் பகுதிகளான தாஜ், ஓபராய் ஹோட்டல் பகுதிகளில் இவ்வளவு துல்லியமாக ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் நுழைந்தது எவ்வாறு என்பதில் சந்தேகங்கள் நிலவுகின்றன. மலேகோன், மொடாஸா, அஜ்மீர், சம்ஜோதா குண்டுவெடிப்புகளில் அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கம் ஈடுபட்டதும் அதற்காக பங்களாதேசிகளையும் முன்னாள், இன்னாள் இராணுவத்தினரையும் உபயோகப்படுத்தியிருந்ததை மும்பை ஏ.டிஎஸ் தலைவர் கர்காரே ஆதாரங்களுடன் வெளிக்கொன்டு வந்திருந்தார். நேற்று அவர் கொடுத்த ஒரு பேட்டியில், இந்தக் குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள் குறித்து உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் மேலும் சில இராணுவ அதிகாரிகளை விசாரணை செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒரு சாதாரண தீவிரவாத இயக்கம் மேற்கொள்வதற்கு எவ்விதத்திலும் சாத்தியம் இல்லாத, இராணுவத்தினர் ஒருங்கிணைந்து திட்டமிட்டு நடத்தும் ஆபரேசன்களுக்கு ஒத்தவகையில் நேற்றைய தீவிரவாத தாக்குதல் நடந்திருப்பதும் அதில் ஹிந்துத்துவ இயக்கங்களின் தீவிரவாத முகங்களைத் தீரத்துடன் எல்லாவித தலையீடுகளையும் எதிர்கொண்டு வெளிக்கொண்டு வந்துக் கொண்டிருந்த கார்கரே கொல்லப்பட்டுள்ளதும் இத்தக்குதலைச் சாதாரண ஒரு தீவிரவாத இயக்கம் நடத்தியதாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஏற்கெனவே மாலேகோன் முதலான குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட ஹிந்து தீவிரவாதி ப்ரக்யாசிங் ஏ.டி.எஸ்ஸால் கொடுமைப்படுத்தப்படுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்த உடனேயே ஹிந்து தீவிரவாதி அத்வானியைத் திருப்திப்படுத்த பிரதமரும் தலமையக பாதுகாப்புத்துறை அதிகாரியும் முனைந்தது நினைவிருக்கலாம். நேர்மையாக உண்மைகளை வெளிக்கொன்டு வந்துக் கொண்டிருந்த கார்கரேயை அப்புறப்படுத்த கையாலாகாத ஓட்டுப்பொறுக்கி காங்கிரஸ் அரசும் ஹிந்து தீவிரவாத தலைமைகளும் ஒன்றிணைந்து ஹிந்துத்துவ அமைப்புகளில் உள்ள முன்னாள்/இன்னாள் இராணுவத்தினரை உபயோகித்து இத்தாக்குதலை நடத்தியிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே அரசு தற்போது நடந்துள்ள தீவிரவாத அட்டூழியத்தில் கவனம் செலுத்துகிறோம் என்று கூறிக் கொண்டு, விவரம் கெட்டத்தனமாக மொட்டை மின்மடல்களின் பின்னாலேயே சென்று கொண்டிருப்பதை விடுத்து, மாலேகோன் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இந்து தீவிரவாதிகளுக்கும் ஐ.எஸ்.ஐக்கும் தொடர்புள்ளதாக முன்னர் ஏ.டி.எஸ் தலைவர் குறிப்பிட்டதை மனதில் கொண்டு அவ்விசாரணையை மேலும் முடுக்கி விட்டால், தற்போதைய அட்டூழியத்தின் அனைத்து முடிச்சுகளும் அவிழும். அரசு செய்யுமா? எழுதியவர்: Arulthasan , November 27, 2008 17:01 நாட்டில் குண்டுகள் வெடித்தால், தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றால் அவை முஸ்லிம்கள் செய்ததாகத் தான் இறுதிவரை கூறிக் கொன்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் எத்தனை முஸ்லிம்களை வேண்டுமானாலும் காவல்துறை என்கவுண்டரில் போட்டுத் தள்ளலாம். பிரச்சனையில்லை. எத்தனை முஸ்லிம்களை வேண்டுமானாலும் தீவிரவாத குற்றம் சுமத்தி கைது செய்துக் கொள்ளலாம். அவர்களுடன் ஹிந்துத்துவாக்களும் அரசும் உடன் இருக்கும். வழக்கின் மீதான விசாரணையின் பொழுது நீதிமன்றம் ஆதாரங்கள் எதுவும் இல்லையே என வழக்குகளை ஒரு பத்து ஆன்டுகள் வரை இழுத்தடித்தப் பின்னர் தள்ளுபடி செய்தாலும் பரவாயில்லை. உண்மை குற்றவாளிகள் மீது எத்தருணத்திலும் விசாரணையைக் கொண்டு செல்லவே கூடாது. அவ்வாறு கொண்டு சென்றால்.....? மாலேகோன், மொடாஸா, அஜ்மீர், சம்ஜோதா முதலான நாட்டில் நடந்த பயங்கர தீவிரவாத குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டவர்கள் முஸ்லிம்கள் அல்ல; இந்துத்துவ தீவிரவாதிகள் தான் என்ற உண்மையைக் கண்டுபிடித்ததோடு, இந்துத்துவ தீவிரவாதிகளுக்கும் இராணுவம், பங்களாதேகாரர்கள், ஐ.எஸ்.எஸ் போன்றவற்றிற்கும் இடையிலான தொடர்புகளை வெளிக்கொண்டு வர முயற்சித்த மும்பை ஏ.டி.எஸ்ஸின் நேர்மையான தலைவர் கார்கரேவுக்கு ஏற்பட்ட கதி தான். தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து கடல்வழியாக மீன் பிடித்துக் கொண்டே வந்தனர்; இந்தியா கேட்டில் வைத்து ஒன்பது படகுகளில் காக்காவுக்கு உண்பதற்கு வைத்து விட்டுப்போன பயங்கர ஆயுதங்களைப் போலீசார் கைப்பற்றினர், தீவிரவாததாக்குதலுக்கு செவ்வாய் கிரகத்திலிருந்து சந்திரயான் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று தந்தி அடித்துள்ளது என மஹாராஷ்டிரா முதல்வர் தேஷ்முக் கிறுக்குத்தனமாக சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருப்பதை விடுத்து, ஹிந்துத்துவ தீவிரவாதிகள் பயிற்சி எடுத்த மூஞ்சேயின் இராணுவ பயிற்சி கூடத்தையும் ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, சிவசேனாக்களின் அலுவலகம் மற்றும் ஆயுதக்கிடங்குகளையும் அதிரடியாக சோதனை போடவும் மாலேகோன் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களை மேலும் கடுமையாக விசாரணை செய்யவும் முன்வரட்டும். ஹிந்துத்துவவாதிகளின் நெருக்குதலுக்குப் பயந்து இதனையும் முஸ்லிம்களின் மீது கட்டிவைத்து உண்மையை மூடி மறைக்கவே தேஷ்முக்கும் முயல்வாராலானால் நேர்மையாக பணியாற்றிய கார்கரேயின் ஆன்மாவும் இந்திய நாட்டு மக்களும் ஒருபோதும் காங்கிரஸை மன்னிக்க மாட்டார்கள். எழுதியவர்: muhammad , November 27, 2008 18:08 How is it? What is the answer for it? மும்பை: மும்பை கொலாபா பகுதியி்ல் பொது மக்களை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் போலீசாரின் இரண்டு ஜீப்களிலேயே தப்பிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு மும்பையில் 9 இடங்களில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கொலாபா பகுதியி்ல் திடீரென கையெறி குண்டுகளை வீசினர். இதில் பலர் அந்த இடத்திலேயே இறந்தனர். இதையடுத்து துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது 3 தீவிரவாதிகள் அங்கிருந்து நழுவி போலீசாரின் இரு ஜீப்களில் ஏறினர். அதில் ஒன்று மகிந்திரா ஜீப், இன்னொன்று குவாலிஸ் ஜீப்பாகும். மகிந்திரா ஜீப்பின் எண் MH01 BA 5179. ஒரு குவாலிஸ் ஜீப்பின் எண் MH01 -2A- 102 ஆகும். இரண்டும் சிவப்பு விளக்குகள் பொறுத்தப்பட்டவை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. இன்னும் அந்த இரு ஜீப்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. தீவிரவாதிகளும் பிடிபடவில்லை. இந்த வாகனங்களைப் பார்ப்போர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். Tags: mumbai terror attacks 2008, terrorists, escape, police, jeeps, mumbai, போலீ்ஸ், ஜீப், தப்பினர், மும்பை, தீவிரவாதிகள். Thanks: www.thatstamil.com எழுதியவர்: சத்தியன் , November 27, 2008 18:18 உயிருடன் கைது செய்யப்பட தீவிரவாதியின் பெயர் அபு இஸ்மாயில் என்கிறது மீடியா...அமாம் சார், அபு இச்மைளும் ஹிந்துத்வா தொண்டர் தான்!!! கேக்கறவன் கேனயனா இருந்தா கேப்பைல நெய் வடியும்னு சொல்லுவாங்களாம்!!! எழுதியவர்: Arulthasan , November 27, 2008 19:43 அய்யா சத்தியா, ஏன் அபு இஸ்மாயில் என்றப் பெயரில் எவனும் ஹிந்துத்துவாவில் இருக்கக்கூடாதுன்னு சட்டம் போட்டிருக்கின்றான்களா? இந்து தீவிரவாத இயக்கங்களின் அரசியல் முகம் பாஜகவின் செய்தி தொடர்பாளர் யாராம்? அவனும் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி தானே? மாலேகோன் குண்டுவெடிப்பை நடத்திய அபினவ் பாரத் பங்களாதேசிகளைப் பயன்படுத்தியதைக் கார்கரே கண்டுபிடித்தாரே? அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? பெயர் முஸ்லிமாக வைத்துக் கொண்டால் என்ன வேண்டுமானாலும் இஸ்லாத்தின் பெயரால் செய்யலாம் என்பதை முஸ்லிம்களை விட ஹிந்துத்துவாக்கள் தான் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர் என்பது நன்றாகவே தெரியும். எழுதியவர்: அல் அமீன் , November 27, 2008 20:22 நாட்டில் ஹிந்துத்துவாக்கள் இக்கட்டான சூழல்களில் தத்தளிக்கும் நேரத்தில் எல்லாம், அதனை விட பெரிய மக்கள் மத்தியில் கவனம் திரும்பும் விதத்தில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடைபெறுவதன் பின்னணி என்ன? மாலேகோன், மொடாஸா, அஜ்மீர், சம்ஜோதா என முன்னர் நடந்த குண்டு வெடிப்புகளில் எல்லாம் முதலில் முஸ்லிம்கள் தான் ஈடுபட்டனர் என்ற ரீதியில் திசைதிருப்பி, பின்னர் அவை அனைத்துமே ஹிந்துத்துவ தீவிரவாதிகள் தான் செய்துள்ளனர் எனத் தெளிவான நிலையில், நாட்டில் நடக்கும் தீவிரவாத அசம்பாவிதங்களின் பின்னணியில் செயல்படும் உண்மையான தீவிரவாதிகள் யார் என்பதை நாட்டு மக்கள் அறிந்து அதிர்ச்சியில் உறைந்திருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நெருங்கி வரும் தேர்தலில் நிச்சயமாக தீவிரவாதிகளுக்கு நாட்டு மக்கள் ஓட்டளிக்கப்போவதில்லை. அவ்வாறெனில், உண்மையான தீவிரவாதிகள் தாங்கள் என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் மீது படிந்துள்ள தீவிரவாதக்கறையைத் துடைத்து மாற்றி மீண்டும் வேறு ஏதாவது அப்பாவிகளின் மீது கட்டி வைக்க வேண்டியது ஹிந்துத்துவாக்களின் கட்டாயத்தேவையாகும். எழுதியவர்: மஸ்தூக்கா , November 27, 2008 21:42 காந்தியைக் கொன்ற கயவன் கையில் இஸ்மாயீல் என்று பச்சை குத்திக் கொண்டிருநத்தும், மாலே கான் குண்டு வெடிப்பு கூட சிமி, லஷ்கா ஈ தொய்பா செய்தது தான் என்று நேற்று வரை ஊடகங்கள் ஊதிக் கொண்டிருந்ததும் இந்த (அ)சத்தியனுக்கு தெரியாமற்போனது ஆச்சரியம் தான். இங்கு நெய்வடிவது கேப்பையிலிருந்தல்ல கொழுப்பிருந்த கோப்பையிலிருந்து எழுதியவர்: abdul azeez , November 27, 2008 22:08 சகோதரர் முஹம்மது அவர்கள் குறிப்பிட்டது போல் // மும்பை: மும்பை கொலாபா பகுதியி்ல் பொது மக்களை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் போலீசாரின் இரண்டு ஜீப்களிலேயே தப்பிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. // என்பது ஆதாரப்பூர்வமான செய்தியாக மட்டும் இருந்தால்.அது மும்பை தீவிரவாதத் தடுப்புத்துறை(ATS)த் தலைவர் ஹேமந்த் கர்கரே அவர்களை குறிவைத்து கொள்வதற்கு உண்டான சதி என்றே ! சொல்லமுடியும். // அவர் புல்லட் புரூப் ஆடை அணிவிக்கப்படுவது தொலைகாட்சிகளில் செய்தியினூடே காட்டப்பட்டது. // இதன் மூலம் அந்த உயர் அதிகாரியான கர்கறேயின் நேர்மையான செயல்பாடுகள். பிடிக்காதனால் தான் மேற்கூறப்பட்ட ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கத்தினால் கொல்லப்பட்டார். அந்த புல்லட் புரூப் ஆடை விஷயத்தில் பச்சை துரோக சதி வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. // இதுவன்றி ஏற்கெனவே மாலேகோன் குண்டுவெடிப்பை நியாயப்படுத்தி பேசிய அபினவ் பாரதின் தலைவியான கோட்சே குடும்பத்துப் பெண், மாலேகோன் குண்டுவெடிப்பை நடத்திய ஹிந்துக்களைக் கைது செய்து அவர்களுக்கு எதிராக யாராவது நடவடிக்கை எடுத்தால் அவர்களையும் நாங்கள் எதிர்ப்போம் என்றும் அவர்களை அழிப்பதற்கும் நாங்கள் தயங்க மாட்டோம் என்றும் முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது இந்தத் தளத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.// மலட்டு அரசாங்கம் தீவிரவாதிகளை வெளியில் பேசவைத்து. அப்பாவி மக்களையும்.நியாயவாங்களையும் கொன்று குவிக்கிறார்கள். தேச தந்தை மஹாத்மா காந்தியையே ! முஸ்லீம் பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டு சுட்டுக்கொன்ற கோட்சே குடும்பத்தார்க்கு சாதாரண மக்களின் உயிர் எம்மாத்திரம். இன்னும் இப்போதுள்ள கால கட்டத்தில் பல மாதிரியான உத்திகளை மேற்கொள்வார்கள். ஹேமந்த் கர்கரே அவர்கள் மறைவுக்கு பின் பொறுப்பேற்றுள்ள அதிகாரி எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பது கருப்பாடுகளுக்கும் அவர்களுக்கு துணை போகும் இந்திய தூங்கு மூஞ்சி அரசுக்கும், மற்றும் லைசென்சோடு தீவிரவாத செயலில் ஈடுபடும் நறேந்திரமொடிக்கும் மட்டும் தான் தெரியும். மா சலாம். அப்துல் அசீஸ். எழுதியவர்: zia mis , November 27, 2008 23:57 Taj Hotel மும்பை: மும்பை தாஜ் மஹால் ஹோட்டலில் அமெரிக்க உளவுப் பிரிவைச் 2 அதிகாரிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். thats tamil.com எழுதியவர்: மும்பைக்கர் , November 28, 2008 04:13 // அபு இஸ்மாயில் என்றப் பெயரில் எவனும் ஹிந்துத்துவாவில் இருக்கக்கூடாதுன்னு சட்டம் போட்டிருக்கின்றான்களா?// காந்தியை சுட்ட கோட்ஸே முஹம்மத் இஸ்மாயீல் என்று தனது கையில் பச்சைக் குத்தியிருந்ததை மறக்க முடியாது. மேலும் மனித குலத்திற்கு எதிராக செயல்படும் இது போன்ற பிறவிகளை மிருகங்கள் என்பதைவிட ஷைத்தான்கள் என்பது மிகவும் பொறுத்தமாக இருக்கும்.... ஷைத்தான் தனது சகாக்களுடன் நரகிற்கு ஆள் சேர்க்கும் காரியத்தையும் இவர்கள் மூலம் இது போன்ற ம்னிதகுலத்திற்கு கேடு விளையும் காரியங்களை தொடர்ந்து வருகின்றான்..... இது போன்ற ஷைத்தான்களின் சூழ்ச்சிகளில் இருந்தும் தீங்கிலிருந்தும் மக்களை பாதுகாத்திட இறைவன் இன்னும் பல ஹேமந்த் கர்கரே போன்றவர்களை உருவாக்கிடவும் இந்த பயங்கரவாதிகள் இழிவு ப்ட்டவர்களாக அழிந்து போகவும் பிராத்திப்போமாக. மேலும் மனித குல எதிரிகளுக்கு எதிராகவும் எல்லாவிதத்திலும் போராடுவோமாக.. நிச்சயமாக இறுதி வெற்றி சத்தியத்திற்கும் சத்தியத்திலிருப்போருக்கும் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. எழுதியவர்: ஷாஜஹான். , November 28, 2008 05:53 காந்தியைக் கொன்ற கோட்சே கூட முஹம்மத் இஸ்மாயில் என்று தான் கையில் பச்சை குத்தி வந்தான் என்பதை ஒவ்வொரு இந்தியனும் இன்னும் மறந்து விடவில்லை சகோதரர்களே! எழுதியவர்: வாஞ்ஜுர் , November 29, 2008 13:24 அப்போது வில்லன்.. இப்போது ஹீரோ-சங் பரிவாரின் 'நாடகம்' மும்பை: தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார். மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் ஹேமந்தை வில்லனாக சித்தரித்த நரேந்திர மோடி இப்போது அவர் பலியான பின் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு முதலைக் கண்ணீர் விட்டு வருகிறார். கர்கரே தான் மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் ஆகியோர் கைதாகக் காரணமாக இருந்தார். இதையடுத்து இவரை வில்லன் போல சித்தரித்தன பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்றவை. குறிப்பாக அத்வானியும் மோடியும். இந் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த அவரது பெயரைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கும் வேலையை பாஜக செய்தது. மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார். ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அதே போல தீவிரவாதிகளுடன் சண்டை நடந்து கொண்டிருந்தபோது பாஜக தலைவர் அத்வானி தாஜ் ஹோட்டலுக்கு அருகே வந்து பேட்டி தந்து ராணுவம் என்எஸ்ஜியை எரிச்சலாக்கியதைப் போல, நரேந்திர மோடி தாக்குதல் நடந்து கொண்டிருந்த ஓபராய் ஹோட்டலுக்கு அருகே வந்தையும் ராணுவமும் போலீசாரும் ரசிக்கவில்லை. அதிகாரிக்கு ஹேமந்த் ரகசிய கடிதம்: இதற்கிடையே இந்த தாக்குதலில் தான் உயிரிழக்கவும் நேரலாம் என்பதை ஹேமந்த் முன்பே அறிந்திருந்தாரோ என்னவோ தனது முக்கிய அதிகாரிக்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பிவிட்டுச் சென்றிருக்கிறார். தீவிரவாத எதிர்ப்புப் படையில் உள்ள ராகுல் கோவர்தனுக்கு அவர் அனுப்பிய ரகசிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை கோவர்தன் விளக்க மறுத்துவிட்டார். மலேகாவ்ன் விசாரணை தொடர்பான சில முக்கிய விவரங்கள் அதில் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது. தீவிரவாதிகளுக்கு எதிராக தாஜ் ஹோட்டலில் தாக்குதலுக்குக் கிளம்பும் முன் இந்தத் கடிதத்தை கோவர்தனுக்கு அனுப்பிவிட்டு அதை அவருக்கு போனிலும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் ஹேமந்த். சங் பரிவார்-கவலை தெரிவித்த ஹேமந்த்: இதற்கிடையே முன்னாள் மும்பை போலீஸ் கமிஷ்னர் ரோட்ரிகஸ் கூறுகையில், ஹேமந்த் மறைந்ததின் மூலம் மும்பை போலீசாருக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் தன்னை சங் பரிவார் தவறாக சித்தரிப்பது குறித்து 5 நாட்களுக்கு முன் என்னை சந்தித்து வருத்தப்பட்டார். அதே நேரத்தில் தான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்றும் கூறிவிட்டுச் சென்றார். மிக நேர்மையான அதிகாரி, இக்கட்டடான கால கடத்தில் அவரை இழந்திருக்கிறோம் என்றார். http://thatstamil.oneindia.in/news/2008/11/29/india-parivar-doublespeak-villain-in-life-hero.html எழுதியவர்: INDIAN , November 29, 2008 14:18 ஐயா, இந்தியாவில் உள்ள மக்களை இனையதளம் வாயிலாக பிரச்சாரம் செய்து ஏமாற்றமுடியும் ஆனால் அமெரிக்காவை ஏமாற்றமுடியாது.இனையதளம் வாயிலாக பிரச்சாரம் செய்வும் முடியாது. அமெரிக்காவுக்கு தெரியும் யார் தீவிரவாதி என. எழுதியவர்: yasar arafath , November 29, 2008 14:19 நாரிமன் விடுதியில் நமது ('போலி'ஷ்) குண்டு வைத்து பாதை உன்டாக்க வேன்டும் என்றூ கடைசி மாடியில் குண்டு வைத்தார்கள் என்பது நேரடியாக பார்த்தோம்.ஆனால் என்த ஒரு ஆதாரமான தகவல்கள் எதையும் தரவில்லை,தரபோவது இல்லை. இது ஒரு நாடகம் போல, யாரும் நம்ப முடியாத நிகழ்ச்சியாக உல்லது. எழுதியவர்: muhammad , November 29, 2008 15:22 மோடி தந்த கோடி ரூபாயை வாங்க மறுத்த திருமதி ஹேமந்த் மனிதருள் மாணிக்கம். வாழ்க அவர் தூய உள்ளம். அவருக்குத்தெரியும் - தன் கணவர் இதேபோல் எவ்வளவு கோடிகளை (லஞ்சம்) இவர்களிடம் வாங்க மறுத்திருப்பார் என்று. ஒவ்வொரு இந்திய அதிகாரிகளுக்கும் இவர்கள் முன்னுதாரணங்கள். இவர்களின் தியாகம் இந்திய வரலாறில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியன. எழுதியவர்: abdul azeez , November 30, 2008 22:30 அமெரிக்காவுக்கு அடிவருடவேண்டாம் இந்தியன் என்ற பெயரில் வந்த இந்தியத்தமிழரே. அவன் அங்க உட்காந்து கொண்டு வெத்தலையில் தடவி பார்த்திடுவாங்கள். யார் தீவிரவாதி என்று. மா சலாம். அப்துல் அசீஸ் எழுதியவர்: syed , December 01, 2008 10:43 சகோதரர்களே நமகுள்ளே விவாதிக்காமல் விகடன் பொன்ற பதிரிகிரயில் விமர்சனம் செய்யவும் எழுதியவர்: Anbarasan , December 02, 2008 06:13 1. This is the right time to find the truth, identify the wrong people and isolate them permanently – to eradicate terrorism from our peaceful country. 2. Grateful Salute to the 3 Ever living Grate legends Hemant Karakare, CP Ashok Kamthe & Vijay Salskar– the Real Indians 3. Mr. Murali – an infant – doesn't know what does he say and think. Just ignore this type of infants always. எழுதியவர்: abusamim , December 09, 2008 13:04 அஸ்ஸலாமுஅலைக்கும்,தியாக திருநாளாம் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள் உலகஇஸ்லாமிய நல்உள்ளங்களுக்கும்,சத்தியமார்க்க அன்பர்களுக்கும்,என் அன்பானநல்வாழ்த்துகள்.அபுசமிம்,ஜித்தா-சவுதிஅரபியா. எழுதியவர்: ram prasad , December 12, 2008 11:41 We really are shocked. we have to probe this in a different angle. 1. why as a important officer as hemant karkare was without bulletproof jacket? 2. why particularly only he, vijay & kamthe were the only ones killed? 3. will any sr officers like them only will storm infront to nab/foil a terrorist attack or commandos/ constables? 4. how come point blank on neck he was shot? Replies are 1. the arranged coolies (may be even police in ATS team who are sangh members) how in that big gang of police in night light identified? only it is masterminded by sangh group. 2. we have to thoroughly investigate the real terrorist advani, thakrae who asked for narco test of these honest police officers as they openly declared a war against ATS. 3.muslims cannot go against a honest police team who brought to limelight the hidden hindu terrorism. why they should kill him who has raised doubts in the mind of nation regarding the past terrorism-blast cases always pointing fingers at muslims. 4. even if so how come within a short period they would have done such a master plan? never only those with clear-clever-wide network can only do it. 5. Immediately one mail by name deccan mujahideen claims responsibility? How come an unknown organisation reveal such a terror act is theirs? Being a hidden outfit they want to continue doing somany such acts and not reveal their identity which will spoil their future activities? 6. One last thing unless real culprits irrespective of religion are booked and executed by law like advani, ushi, uma, ridhambra, jaitley, singhal, kalraj, laxman tandon for babri masjid demolition, thackrae for Bombay riots, moodi, togadai for guarat riots are booked and punished as we did incase of memon bros for Bombay blasts, bilal for godhra train incident, simi activists for banglore blasts this will not stop. Yes law should take it course honestly. கருத்து எழுதுக :
|