சத்தியமார்க்கம்.காம்

சுவையான பகோடா! print Email
அறுசுவை - அறுசுவை
சனி, 15 நவம்பர் 2008 10:25

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தேவையான பொருள்கள்

கோஸ் (அரிந்தது)

1கப்

பெரிய வெங்காயம் (அரிந்தது)

1கப்

பச்சை மிளகாய்

3

இஞ்சி பூண்டு விழுது

1 மேசைக் கரண்டி

சோயா சாஸ்

1 மேசைக் கரண்டி

மைதா மாவு

4 மேசைக் கரண்டி

அரிசி  மாவு

2 மேசைக் கரண்டி

சோளமாவு

2 மேசைக் கரண்டி

கருவேப்பிலை

தேவையான அளவு

கொத்தமல்லி தழை

தேவையான அளவு

உப்பு

தேவையான அளவு

எண்ணெய்

தேவையான அளவு

சமையல் குறிப்பு விபரம்

செய்வது:

மிகமிக எளிது

உண்ணும் நபர்கள்:

4

தயாராகும் நேரம்:

30 நிமிடம்

சமைக்கும் நேரம்:

20 நிமிடம்

 

 

முன்னேற்பாடுகள்:

 

1. முட்டை கோஸ், வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் அளவாக அரிந்துக்கொள்ளவும்.

2. பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

3 கருவேப்பிலை, கொத்த மல்லி இலை இரண்டையும் கழுவி ஆய்ந்து நறுக்கிக் கொள்ளவும்.

 

செய்முறை:

 

கோஸ், வெங்காயம், மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு, சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு அனைத்தையும் நீர் விடாமல் பிசைந்து கலவையை ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும்.

 

பின்னர் வாணலில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கலவையை கிள்ளி போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.

 

சுவையான மொறு மொறு பகோடா ரெடி.

 

கோஸ் சாப்பிட பிடிக்காத பெரியவர்களும் சிறுவர்களும் இந்தப் பகோடாவை விரும்பி சாப்பிடுவார்கள்.  நாம் சொல்லாதவரை இது கோஸ் பகோடா என யாருக்கும் தெரியாது.

 

முக்கிய குறிப்பு: கண்டிப்பாக நீர் விடக்கூடாது. வெங்காயத்தில் இருக்கும் நீரே போதுமானது. மாவு வகைகள் சுவைக்குத் தகுந்தார்போல் சேர்த்துக் கொள்ளலாம்.

 

பகோடா கொடுத்தவர்: உம்மு ஷமீம்

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
lathakrish:
It was very nice
1

December 28, 2010 10:22
0
Thena:
cabbage pakota nice receipe
2

March 18, 2011 09:25

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:153 நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு தொகுப்பு அறுசுவை அறுசுவை(All) சுவையான பகோடா!
Twitter
RSS
YouTube
English