| தங்கள் தனிப்பட்ட விபரம் குறித்த அறிக்கை (Privacy Statement) |
|
|
| சத்தியமார்க்கம்.காம் - சத்தியமார்க்கம்.காம் | |||
| திங்கள், 22 மே 2006 08:13 | |||
|
உங்களின் மின்னஞ்சல் முகவரிகளை விரும்பத் தகாத அழையா விளம்பரதாரர்களிடம் இருந்து பாதுகாக்க எல்லா விதமான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம். உங்கள் மின்மடல் முகவரிகளை நாங்கள் எந்த ஒரு மூன்றாம் நபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ கொடுப்பதில்லை. அதேவேளை ஏதேனும் அதிநுட்பக் காரணிகளால் மின்னஞ்சல் முகவரிகள் நாங்களறியா வண்ணம் திரட்டப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க இயலாது என்பதையும் அறியத் தருகிறோம்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (11)
![]()
அன்புச் சகோதரி,
இத்தளத்தின் இடப்பக்கத்தில் 'செய்தி மடல்' என்ற பலகைக்குக் கீழ் 'சேவையைப் பெற...' என்ற வழிகாட்டலைப் பாருங்கள்.
அதையடுத்துள்ள கட்டத்தில் தங்களின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டச்சிய பின்னர், 'அனுப்புக!' பொத்தானை அழுத்துங்கள்.
தங்கள் மின்னஞ்சல் முகவரி அங்குப் பதிவு செய்யப் பட்ட பின்னர் எங்களுடைய தளத்தில் புதிதாகப் பதிக்கப் படும் அனைத்து ஆக்கங்களும் செய்திகளும் தங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப் படும், இன்ஷா அல்லாஹ்.
தாங்கள் தமிழில் தட்டச்ச விரும்பின், 'செய்தி மடல்' பலகைக்கு மேலே தென்படும் 'Tamil Typing' என்ற பொத்தானை அழுத்திப் பாருங்கள்!
நன்றி!
2
November 28, 2007 12:06
assalamu alaikkum (varah)
satyamargam endra entha website megavum nallapayanullathaga irukkirathu insha allah uthavi seivaan
3
January 16, 2008 12:29
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தங்களுக்கு எனது ஆக்கங்களை எப்படி அனுப்புவது என தெரியவில்லை தயவுசெய்து தெளிவுபடுத்தவும்! 5
June 23, 2010 12:15
வஅலைக்கும் ஸலாம்.
வாசகர்கள் தங்களது ஆக்கங்களை கீழ்க்கண்ட சுட்டியைப் பயன்படுத்தி அனுப்பி வைக்கலாம். http://www.satyamargam.com/contact/admin அல்லது சத்தியமார்க்கத்தின் முகப்பில் இடதுபுறம் கீழே “ஆக்கங்களை அனுப்ப“ என்றுள்ளதை தேர்ந்தெடுக்கலாம். தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. சத்தியமார்க்கம்.காம் 6
June 23, 2010 23:51
இந்த இனயம் எந்த இயக்கத்தின் கீழ் இயங்குகிறது என்பதை அறிய விரும்புகிறேன். இஃது அஸ்மி
7
July 15, 2010 21:05
அன்புச் சகோதரர் ஆஸ்மி.
இந்தச் சுட்டியைப் படித்துப் பார்க்கவும். http://www.satyamargam.com/150 8
July 15, 2010 22:26
assalamu alaikum varahmathullahi va barakathuhu.thaan petra indha islamiya kalviyai anaivarum arindhu kolla vendum yenra yennathodu iyangugira indha inayathai yerpaduthiyavargaluku valla allah yenrenrum arul purivanaaga.
9
January 08, 2011 15:55
கருத்து எழுதுக :
|