சத்தியமார்க்கம்.காம்

மேற்கத்திய சதியை முறியடிக்க... print Email
பொதுவானவை - பொதுவானவை
புதன், 12 ஏப்ரல் 2006 03:00

பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் உலகெங்கிலும் உள்ள 130 கோடி இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் வகையில், டென்மார்க் மற்றும் நார்வே பத்திரிகைகள் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் கற்பனை உருவங்களை வரைந்த செய்தியையும், அதன் விளைவாக உலகெங்கிலும் ஏற்பட்ட எழுச்சியையும் நாம் அனைவரும் அறிவோம்.

இஸ்லாம் அனுமதித்த வழியில் தமது உணர்வுகளை வெளிப்படுத்த உலக முஸ்லிம்களுக்கு  அழைப்பு கொடுத்த டாக்டர் யூஸுஃப் அல் கர்ளாவி, வரம்பு மீறிய வன்முறைச்செயல்களை வன்மையாக கண்டித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் உள்ள மக்களின் மனதில் இஸ்லாத்தைப் பற்றிய கேள்விகளும் விவாத அலைகளும் எழுந்துள்ள இச்சூழலில், இஸ்லாமிய ஆங்கில இணையதளங்களில் புகழ்பெற்ற இஸ்லாம்ஆன்லைன். நெட் (islam-online.net) இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்கள் எடுத்துரைத்த வாழ்வியல் தத்துவங்களை உலக மக்களுக்கு எளிமையாக அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றினை வெகு விரைவில் துவங்க உள்ளது.

IQIC.netஆங்கிலம் மற்றும் அரபி மொழிகளில் துவங்கவுள்ள இந்த இணையதளம், வெகுவிரைவில் உலக மொழிகள் அனைத்திலும் விரிவாக்கம் பெறத்துவங்கும் என்பது சிறப்புச்செய்தியாகும்.

இஸ்லாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால், மேற்கத்திய ஊடகங்கள் இஸ்லாத்திற்கெதிராக  திட்டமிட்டு பரப்பி வரும் தவறான தகவல்களுக்குத் தக்க விளக்கங்களை, ஆதாரப்பூர்வமாக வழங்குவதும் இதன் முக்கிய பணியாகும்.

கார்ட்டூன் விஷயங்கள் தொடர்பான சில தமிழ் பதிவுகள் உங்கள் பார்வைக்கு:
- அபூ ஸாலிஹா
கருத்துக்கள் (1)add comment

எழுதியவர்: Syed , January 03, 2010 00:34

அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்.

இது ஓர் நல்ல யோசனை. ஏனெனில் சிலர் இஸ்லாம் பற்றித் தவறாக புரிந்துள்ளனர்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். அல்ஹம்துலில்லாஹ்.

=========
உங்கள் பின்னூட்டம் தமிழாக்கப் பட்டுள்ளது.
நீங்களே நேரடியாகத் தமிழில் பின்னூட்ட:
http://www.satyamargam.com/TamilTyping
- சத்தியமார்க்கம்.காம்




கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

2: 115 கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்) நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன், எல்லாம் அறிந்தவன்.

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

NAINAR MOHAMED.M(KHALEEL) : டாக்டர் முஹம்மட்த் அலி மிக சிரப்பான கட்டுரை தந்து இருக்கின்ரார் பாரட்டுக்கல்


hussain ali : இதனை மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து...


sheik : 'தேர்ந்தெடுக்கப்படும் நூல், சென்னை ர...


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம் : முஹம்மத் அலி அவர்களின் சமுதாய அக்கறை...


Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...


Yasin.m : திருகுரானை எப்படி பதிவிறக்கம் செய்வ...


சாபிரா : அருமையான தொடர். வாழ்த்துக்கள்


Syed : மறந்த வரலாற்றை நினைவுப்படுத்துகிறீர்கள். கண்களில் கண்ணீர் வருகிறது. தொடரும்


M. Abdul Hameed. : வ அலைக்குமுஸ் ஸலாம் // .........இதுதான் சில ...


M A H : நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை: "வார்த...


benazirjaila : மஸாஅல்லாஹ் இது மாதிரியாமன கதைகளை பெண...


இப்னு முஹம்மத்(ஹனீஃப்) : அன்புச் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கு...



You are here  : முகப்பு தொகுப்பு பொதுவானவை மேற்கத்திய சதியை முறியடிக்க...